Tuesday 30 September 2014

சத்தீஸ்கர் அரசில் 966 உதவி பேராசிரியர் பணி

சத்தீஸ்கர் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 966 Faculty/ Assistant Professors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணையம் (CGPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Professors in various Disciplines
காலியிடங்கள்: 966
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. English - 61+24
02. Physics - 24+18
03. Political Science - 61
04. Hindi - 73
05. Sanskrit - 7+4
06. Microbiology - 02
07. Home Science - 13
08. Commerce - 133+21
09. Chemistry - 84+16
10. Mathematics - 23+17
11. Economics - 47+9
12. History - 29
13. Botany - 78+2
14. Zoology - 74+1
15. Geography - 53
16. Sociology - 53
17. Taser Technology - 01
18. Sericulture - 03
19. Geology - 3+4
20. Anthropology - 01 Psychology - 2+1
21. Computer Science - 06
22. Biotechnology - 02
23. Sanskrit Sahitya - 01
24. Information Technology - 01
25. Computer Application - 07
26. Law - 05+02
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் NET/SET/SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 32க்குள்
இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம்
ரூ.6000.
விண்ணப்பிக்கும் முறை: www.psc.cg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://psc.cg.gov.in/pdf/Advertisement/ADV_AP_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014

பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனில் பணி

பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 480 ஆபரேஷன் மற்றும் பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 480
பணி: A. Maintainer:
Residual Parent cadre:
1. GM: 161
2. SC: 48
3. ST: 10
4. Cat I: 13
5. Cat II a: 48
6. Cat II b:13
7. Cat III a: 13
8. Cat III b: 16
Local cadre (for candidates from Hyderabad -Karnataka region):
9. GM: 14
10. SC: 04
11. ST: 01
12. Cat I: 01
13. Cat II a: 04
14. Cat II b: 01
15. Cat III a: 01
16. Cat III b: 02
பணி: B. Train Operator:
Residual Parent cadre:
1. GM: 62
2. SC: 18
3. ST: 04
4. Cat I: 05
5. Cat II a: 18
6. Cat II b:05
7. Cat III a: 05
8. Cat III b: 06
Local cadre (for candidates from Hyderabad -Karnataka region):
9. GM: 04
10. SC: 01
11. Cat II a: 01
12. Cat III b: 01
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கன்னடம் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Maintainer பணிகளுக்கு மாதம் ரூ.10.170 - 18,500, Train Operator பணிகளுக்கு மாதம் ரூ 14,000. 26.950.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC,ST பிரிவினருக்கு ரூ.200.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.bmrc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 13.10.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014
மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விஜயா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் காலியாக உள்ள 15 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வங்கியின் அதிகார பூர்வமான இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2014
நிறுவனம்: விஜயா வங்கி
காலியிடங்கள் எண்ணிக்கை: 15
பணி: பாதுகாப்பு அதிகாரி- ஸ்கேல்-II(பணிக் கோடு - 01)
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:  இந்திய முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 வருடம் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது காவல் துறையில் மாவல் துறை அதிகாரியாகவோ
அல்லது துணை ராணுவ படையில் அதிகாரியாகவோ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 19.400 - 28,100.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST பிரிவினருக்கு ரூ.50. ஓ.பி.சி. மற்றும் பொது  பிரிவினருக்கு அறிவிப்பு கட்டணங்கள் ரூ.50 உள்பட ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை
பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் பகுதியில் " Application for the post of Prob.
manager security 2014 " என்று எழுதி Vijaya Bank, P.o.Box No: 5136, G.P.O. Bangalore - 560001. என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
இணையதளத்தை பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பயிற்சியுடன் பணி

இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் பிரிவில் Pilot/Observer பணிகளில் சேர திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Pilot/Observer
Pilot பிரிவுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Observer பணிக்கு இரு பாலாரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் +2 வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும். 02.07.1991க்கும் 01.07.1996க்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். இருதேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதி: உயரம்: ஆண்களுக்கு குறைந்டபட்சம் 162.5 செ.மீட்டரும், பெண்களுக்கு 152 செ.மீட்டரும்.
கண்பார்வை: 6/6, 6/6 என்ற அளவில் தெளிவான பார்வை திறனை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு எஸ்எஸ்பி நடத்தும் தேர்வுக்கு ்ழைக்கப்படுவார்கள். தேர்வு 2014 டிசம்பர் முதல் 2015 மார்ச்
மாதத்திற்குள் பெங்களூரில் வைத்து நடத்தப்படும். இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடைபெறும். விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனி விண்ணப்ப படிவும் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 13.10.2014
ஆன்லைன் விண்ணப்ப படிவு நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box N.02, Sarojini Nagar, New Delhi - 110023.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 29 September 2014

செயில் நிறுவனத்தில் ஏசிடி/ஓசிடி பணி

இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி நிறுவனத்தின், துர்காபூர் ஸ்டீல் பிளான்டில் காலியாக உள்ள 267 Operator-cum-Technician (OCT Trainee), Attendant-cum-Technician (ACT) & Medical Service Provider (MSP) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Steel Authority of India Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 267
பணி மற்றும் காலியிடங்களின் விவரம்:
I. Operator-cum-Technician (Trainee):
1. Mechanical: 72
2. Electrical: 39
3. Metallurgy: 16
5. Civil: 05
6. Chemical: 11
7. Electronics: 11
II. Attendant-cum-Technician (Trainee):
1. Welder: 44
2. Fitter: 33
3. Electrician: 27
III. Medical Service Provider (Trainee):
1. Radiology: 02
2. Pharmacist: 06
3. Dietician: 01
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ பொறியியல் மற்றும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் C-DAC மையத்தில் திட்ட உதவியாளர் பணி

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Service Support - I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.13,500
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Service Support -I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.13,500
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Multimedia @ Visual Communication துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate/Project Assistant-I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மேற்கண்ட துறையில் டிப்ளமோ முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate/Project Assistant-I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 6 மாத பணி அனுபவம் அல்லது மேற்கண்ட துறையில் டிப்ளமோ முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate/Project Assistant-I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மேற்கண்ட துறையில் டிப்ளமோ முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். RHCE சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Engineer - I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.31,000
வயதுவரம்பு: மாதம் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். Multimedia @ Visual Communication துறையில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு விஜயா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

விஜயா வங்கியில் காலியாக உள்ள 15 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வங்கியின் அதிகார பூர்வமான இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிறுவனம்: விஜயா வங்கி
காலியிடங்கள் எண்ணிக்கை: 15

பணி: பாதுகாப்பு அதிகாரி
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 19.400 - 28,100.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST பிரிவினருக்கு ரூ.50. ஓ.பி.சி. மற்றும் பொது  பிரிவினருக்கு அறிவிப்பு கட்டணங்கள் ரூ.50 உள்பட ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் பகுதியில் " Application for the post of Prob. manager security 2014 " என்று எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Vijaya Bank
P.O Box no. 5136,
G.P.O Bangalore -560 001
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:17.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/UserFiles/vijayabank/file/Recruitment/RECRUITMENT%20NOTIFICATION%20NO%2002_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர் பணி

மத்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என அழைக்கப்படும் (CEL) நிறுவனத்திற்கு பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மத்திய எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுழனம் (CEL) ஆட்சேர்ப்பு 2014
பணி: பட்டதாரி பொறியாளர்கள்
துறைவாரியான விவரங்கள்:
1.B.E./B.Tech (Electronics & Communication Engineering)
2.B.E./B.Tech (Mechanical Engineering)
3.B.E./B.Tech (Electrical Engineering)
4.M.Sc./M.Tech (Material Science)
வயது வரம்பு: அரசு விதிகளின்படி SC/ST/OBC/ PH பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி: மேற்கண்ட பொறியியல் துறையில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.celindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பமாகும் தேதி: 18.12.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.celindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday 28 September 2014

UPPCL நிறுவனத்தில் டெக்னிசியன் கிரேடு II பணி

உத்தர பிரதேசம் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக 2211 Technician Grade-II (Trainee) (Electrical) 2211 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: உத்தர பிரதேசம் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்
காலியிடங்கள்: 2211
பணி: Technician Grade-II (Trainee) (Electrical)
பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம்:
1. Unreserved - 1106
2. SC - 464
3. ST - 44
4. OBC (Non-Creamylayer) - 597
கல்வித்தகுதி: உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான அறிவியல் மற்றும் கணிதம் மற்றும் எலக்ட்ரிசன் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 5200 - 20,200 + தர ஊதியம் ரூ. 2600.
விண்ணப்ப கட்டணம்:  இடஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ,1000, SC,ST பிரிவினருக்கு ரூ.700. இதனை நெட் பேங்கிங் மூலம், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு  மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.uppcl.org.in என்ற இணைாயதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.epostbag.com/esc1409/ESC1409-Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

DGVCL நிறுவனத்தில் ஜூனியர் பொறியாளர் பணி

தக்ஷின் குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 28 Vidyut Sahayak (Junior Engineer - Electrical & Civil), Assistant Law Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
நிறுவனம்: Dakshin Gujarat Vij Company Limited
காலியிடங்கள்: 28
பணி: Vidyut Sahayak (ஜூனியர் பொறியாளர் - மின்)
காலியிடங்கள்: 25
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Vidyut Sahayak (ஜூனியர் பொறியாளர் - சிவில்)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.18,000, இரண்டாம் வருடத்திலிருந்து மாதம் ரூ.20,000.

பணி: உதவியாளர் சட்டம் அதிகாரி
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் முடித்து எல்எல்பி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 16.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: இடஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.500, SC/ ST பிரிவினருக்கு ரூ.250.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Addl General Manager (HR),
Dakshin Gujarat Vij Company Limited,
Urja Sadan, Nana Varachha Road,
Kapodra Char Rasta, Surat (Gujarat) – 395006

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.10.2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய நீர்வளத்துறையில் பணி

இந்திய நீர்வள ஆதாரங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் வாட்டர் கமிஷன் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்ப ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
1. ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டெண்ட் - 29
2. அவுட் போர்டு இன்ஜின் டிரைவர் - 06
3. எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் - 04
4. கார்பென்டர் - 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து பணியனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Superintending Engineer,
Central Water Commission,
Hydrological Observation Circle,
Akashdeep Building, 1st Floor,
Pannalal Park,
Varanasi - 221002,
Uttar Pradesh.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cwc.gov.in/main/webpages/active_je.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

உத்தரகண்ட் காவல்துறையில் துணை ஆய்வாளர் பணி

உத்தரகண்ட் காவல்துறையில் காலியாக உள்ள 339 Sub Inspectors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: உத்தரகண்ட் காவல்துறை
காலியிடங்க: 339
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Sub-Inspectors (Civil Police) - 257
2. Sub Inspectors - 39
3. Platoon Commander (PAC) - 43
வயது வரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய uttarakhandpolice.uk.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட்டில் கணித துறையின் கீழ் நடைபெறவுள்ள புராஜக்ட் பணிகளுக்கு ஆராய்ச்சியாளராக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: JRF
தகுதி: கணிதத் துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்து NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்
பணி: SRF
தகுதி: எம்.எஸ்சி முடித்து ஆராய்ச்சி, கற்பித்தலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்.
பணி: Research Associate
தகுதி: Ph.D முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் கற்பித்தல், ஆராய்ச்சியில் 3 வருட அனுபவத்துடன் Design & Development-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் கணிதத்தில் Ph.D படிப்பிற்கு முழுநேர மாணவர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
சம்பளம்: மாதம் ரூ.22,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் முழுவிபரம் அடங்கிய பயோடேட்டாவை ஒரு முழு வெள்ளைத்தாளில் தயாரித்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dr.R.Uthayakumar,
Principal Investigator-CSIR, Associate Professor, Department of Mathematics.
The Gandhigram Rural Institute, Deemed University, Gandhigram-624302, Dindigul, E-mail:uthayagri&gmail.com

Saturday 27 September 2014

GLPCல் உதவி திட்ட மேலாளர் பணி

குஜராத் வாழ்வாதார மேம்பாட்டு கம்பெனி லிமிடெட் (GLPC) நிறுவனத்தில் காலியாக உள்ள 397 General Manager, Assistant Project Manager State போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 397
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. General Mgr. - 02
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
2. Project Manager - 10
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
3. Assistant Project Mgr State - 06
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
4. District Livelihood Mgr - 03
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
5. Assistant Project Mgr District - 75
6. Taluka Livelihood Mgr - 84
7. Assistant Project Mgr Taluka - 217
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சோதனை தேரவு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.10.2014
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://glpc.co.in/showpage.aspx?contentid=321 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

NEKRTCல் தொழில்நுட்ப உதவியாளர் பணி

வட கிழக்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 954 Jr Asst cum DEO, Asst Accountant, Artisan பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 954
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Junior Asstt-cum-Data Entry Operator - 101
i. Local - 64
ii. Residual - 37
2. Statistical Asstt - 12
i. Local - 11
ii. Residual - 01
3. Assistant Accountant - 25
i. Local - 23
ii. Residual - 02
4. Assistant Store Keeper - 20
i. Local - 18
ii. Residual - 02
5. Assistant Traffic Inspector - 37
i. Local Cadre - 36
ii. Residual Cadre - 01
6. Security Guard - 259
i. Local Cadre - 195
ii. Residual Cadre - 64
7. Technical Assistant - 360
i. Local Cadre - 333
ii. Residual Cadre - 27
Artisans - 140
Name of the Trade:
8. Auto Mechanic - 84
i. Local - 69
ii. Residual - 15
9. Auto Body Builder - 19
i. Local Cadre - 16
ii. Residual Cadre - 03
10. Auto Welder - 08
i. Local - 08
11. Auto Painter - 09
i. Local Cadre - 08
ii. Residual Cadre - 01
12. Auto Electrician - 20
i. Local - 16
ii. Residual Cadre - 04

மேகலாயா கோ ஆப்பரேட்டிவ் அபெக்ஸ் வங்கியில் மேனேஜிங் டைரக்டர் பணி

மேகலாயாவில் செயல்பட்டு வரும் மேகலாயா கோ ஆப்பரேட்டிவ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Managing Director
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் அல்லது சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mcab.gov.in/advertisement/Advertisement%20for%20MD%20post.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய விவசாய பொறியியல் நிறுவனத்தில் பணி

மத்தியபிரதேசம் போபாலில் செயல்பட்டு வரும் Central Institute of Agricultural Engineering (ICAR)-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2014 - CIAE
பணி: T-6 Subject Matter Specialist (Agronomy)
பணி: T-6 Subject Matter Specialist (Animal Husbandry)
பணி: T-6 Subject Matter Specialist (Soil Science)
பணி: T-6 Subject Matter Specialist (Agricultural Engineer)
பணி: T-6 Senior Technical Officer
பணி: T-6 Senior Technical Officer
பணி: T-6 Computer Programmer
பணி: T-3 Senior Technical Officer
பணி: T-3 Draftsman
பணி: T-3 Technical Assistant (Maintenance Engineer)
பணி: T-3 Technical Assistant
Assistant
பணி: T-3 Assistant Finance & Accounts Officer
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ICAR UNIT - CIAE, BHOPAL என்ற பெயரில் போபாலில் மாற்றத்தக்க பகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின்
பின்புறம் விண்ணப்பதாரரின் பெயரை எழுத்தவும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://.ciae.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின்
நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுபப் வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer, Central Institute of Agricultural Engineering, Nbibagh, Berasia Road, Bhopal-462038.
பணிவாரியான காலியிடங்கள், தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://.ciae.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.