Friday 31 October 2014

மேற்கு வங்க அரசில் கிளார்க் மற்றும் உதவியாளர் பணி

மேற்கு வங்க அரசில் காலியாக 414 லோயர் டிவிஷன் கிளார்க் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 414
1. Lower Division Clerk / Assistant - 153
2. Bhumi Sahayak - 123
3. Amin - 79
சம்பளம்: மாதம் ரூ.5400 - 25,000 + தர ஊதியம் ரூ.2,600
4. Draftsman - 03
சம்பளம்: ரூ.5400 - 25,200 + தர ஊதியம் ரூ.2,900
5. Krishi Prayukti Sahayak - 52
சம்பளம்: ரூ.7,100 - 37,600 + தர ஊதியம் ரூ.3,600
6. Veterinary Pharmacist - 04
சம்பளம்: ரூ.7,100 - 37,600 + தர ஊதியம் ரூ.3,200
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200 + 20. SC/ST பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.wbssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக்க கட்டணம் செலுத்திற்கான ரசீது இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மின்பகிர்மான கழகத்தில் எலக்ட்ரிக்கல் பொறியாளர் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Power Grid Corporation-ல் காலியாக உள்ள எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியானவர்கள் GATE-2015 தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விளம்பர எண்: CC/04/2014 தேதி: 02/09/2014
பணி: Executive Trainee (Electrical)
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 31.12.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்க்கல் (ஃபவர்), எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஃபவர் சிஸ்டம் பொறியியல் துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி பொறியியல் முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல் துறையில் AMIE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதத்தில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: தோராயமாக மே-ஜூன் 2015 நடைபெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.01.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday 30 October 2014

ஐடிஐ தகுதிக்கு ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் செமி ஸ்கில்ட் பணி

இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 399 Semi-Skilled Grade பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Heavy Vehicle Factory, Avadi Recruitment 2014
மொத்த காலியிடங்கள்: 399
பணி: Semi-Skilled Grade
1. Machinist - 224
2. Fitter - 64
3. Fitter-AFV - 20
4. Welder - 49
5. Electrician - 19
6. Fitter Electronics - 06
7. Examiner-Fitter - 06
8. Examiner-Machinist - 05
9. Examiner-Electrician - 03
10. Examiner-Fitter Electronics - 02
11. Examiner-Welder - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1800
வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC,ST,OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.i-egister.org/hvforeg/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_1296_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்ஸில் நிர்வாக அதிகாரி பணி

காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ  இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள 509 Administrative Officers (AO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer (Scale-I)
காலியிடங்களின் எண்ணிக்கை: 509
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Finance - 65
தகுதி: Chartered Accountant (ICAI),
Cost Accountant (ICWA)/ MBA நிதியியல், B.Com, M.Com முடித்திருக்க வேண்டும்.
2. Engineering - 25
தகுதி: Civil/ Mechanical /Electrical/ Electronics & Communication துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
3. Legal - 40
தகுதி:  சட்டத்துரையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Automobile Engineering - 30
தகுதி: Automobile துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
5. Generalist - 349
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.36,000
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி, எஸ்.டி, பொதுப்பணித்துறை, பெண்களுக்கு ரூ.50. இதனை Debit Cards/Credit cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 10.01.2015 மற்றும் 11.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://newindia.co.in/downloads/Detailedadvertisementtobepublishedonwebsiteon10-10-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday 29 October 2014

மக்களவை செயலகத்தில் ஸ்டெனோகிராபர் மற்றும் கார் ஓட்டுநர் பணி

மக்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 45 ஸ்டெனோகிராபர் மற்றும் பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி இடம்: தில்லி
பணியின் பெயர்: ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம் / இந்தி)
காலியிடங்கள்: 41
சம்பளம்: ரூ. 9300 - 34800
தர ஊதியம்: ரூ.4200

பணியின் பெயர்: பணியாளர்கள் கார் ஓட்டுநர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 / -
தர ஊதியம்: ரூ.2400
கல்வித்தகுதி: ஸ்டெனோகிராபர் பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Recruitment Cell Room No.521, Parliament House Annexe, New Delhi-110001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://164.100.47.132/JRCell/Module/Notice/5-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CGCRI நிறுவனத்தில் சுருக்கெழுத்தாளர் மற்றும் உதவியாளர் பணி

மத்திய கண்ணாடி மற்றும் மட்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும்  Central Glass and Ceramics Research Institute (CGCRI)நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Stenographer & Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:  Central Glass and Ceramics Research Institute (CGCRI)
காலியிடங்கள்: 12
பணி: Junior Stenographer & Assistant Posts
01. Junior Stenographer - 01
02. Assistant(General)III - 07
03. Assistant(Finance & Accounts)III - 02
04. Assistant(Stores & Purchase)III - 02
வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10+12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + இதர படிகள்.

Tuesday 28 October 2014

TJSB வங்கியில் அலுவலர்கள் மற்றும் மேலாளர்கள் பணி

Thane Janata Sahakari Bank-ல் நிரப்பப்பட உள்ள Branch மற்றும் Assistant Branch Manager & Officer’s பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள்:
1. Branch Manager
2. Assistant Branch Manager
3. Officer’s in Junior Management Level (M1 Cadre)
4. Officer’s in Junior Management Level (M0 Cadre)
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டமும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 - 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tjsb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tjsb.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தீனதயாள் உபத்யாய கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் செயல்பட்டு வரும் தீனதயாள் உபத்யாய கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: DEEN DAYAL UPADHYAY GORAKHPUR UNIVERSTIY, GORAKHPUR
காலியிடங்கள்: 177
பணி: Professor
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.1500, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.1000.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.ddugu.edu.in/download/notice/DDUGU_Adv_Form_2014%20%281%29pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ராணுவ தொழில்நுட்ப நிலையத்தில் உதவியாளர் பணி

பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் தனித்து பூனாவில் UGC விதியின்படி நிகர்நிலை பல்கலைக்கழகமாக செயல்பட்டு வரும் ராணுவ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  Assistant
விளம்பர எண்: 03/2014 (NTS-DIAT(DU)
பணி: Assistant
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 கீகளை அழுத்தும் வேகத்தில் டேட்டா என்ட்ரி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி காலம்: 12 மாதம்
உதவித்தொகை: பயிற்சியின்போது 6 மாதத்திற்கு மாதம் ரூ.7,600 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Vice Chancellor, D.I.A.T.(DU), PUNE என்ற பெயரில் SBI, Girinagar Branch (Code:02155) PUNE-411025ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://diat.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையெழுத்திட்டு அதனுடன் டி.டி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித்தகுதி, சாதி போன்ற தேவையான சான்றிதழ்கள் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அழுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2014
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Deputy Registrar (Admin), Defence Institute of Advanced Technology, Girinagar, Pune - 411025.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://diat.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 27 October 2014

கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி

மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Maritime University-ல் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IMU - HQ/2014-15/03, தேதி: 30.09.2014
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
துறை: Applied Mathematics
காலியிடங்கள்: 04
வளாகம்: மும்பை -1, கொல்கத்தா - 2, விசாகப்பட்டினம் - 1,

துறை: Applied Mechancis
காலியிடங்கள்: 03

துறை: Applied Physics
காலியிடங்கள்: 01

துறை: Computer Science & Engineering
காலியிடங்கள்: 01

துறை: Electrical Engineering
காலியிடங்கள்: 05
வளாகம்: மும்பை - 2, கொல்கத்தா - 2, விசாகப்பட்டினம் - 1

துறை: எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 02
துறை: Electronics & Instrumentation, Automation and Control Engineering
காலியிடங்கள்: 02
வளாகம்: மும்பை - 1, கொல்கத்தா- 1.

இந்திய பருத்தி கழகத்தில் 150 கிளார்க் பணி

அரசு நிறுவனமான இந்திய பருத்தி கழகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 150 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் பெயர்: Cotton Corporation of India Limited
காலியிடங்கள்: 150
பணி: Temporary Clerks (Field Assistant, Document Assistant, Office staff(A/C), Office Staff (General)
வயது வரம்பு: 31-10-2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Com, B.Sc முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  “General Manager, The Cotton Corporation of India Ltd., Branch Office, Warangal“.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்று சேர கடைசி தேதி: 31.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cotcorp.gov.in/writereaddata/recruitment/Advertisementoftemprecruitmentfull.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday 26 October 2014

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பல்வேறு துறையில் நிரப்பப்பட உள்ள 26 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலியிடங்கள்: 26
பணி: Specialist Officer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Manager – Security Officers - 21
2. Manager – Civil Engineer - 02
3. Manager – Electrical Engineer - 01
4. Manager – Mechanical Engineer (Heating Ventilation & Air-Conditioning (HVAC)) - 01
5. Manager – Mechanical Engineer (Vehicle / Generator) - 01
வயது வரம்பு: 26 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil,Electrical, Mechanical போன்ற பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. SC,ST,PWD பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.

மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி வடக்கு மண்டலம் அறிவிப்பு

மத்திய அரசு துறைகளின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வடக்கு மண்டல பிரிவு (SSCNR).
விளம்பரம் எண் NR/3/2014
மொத்த காலியிடங்கள்: 30
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Speech Therapist - 03
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Research Assistant - 02
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Evaluator - 01
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Security Assistant - 01
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Senior Library and Information Assistant - 05
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Security Supervisor - 02
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Zoo-Ranger - 02
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800

Saturday 25 October 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு சிண்டிகேட் வங்கியில் பணி

சிண்டிகேட் வங்கியில் பகுதிநேர பணியாக நிரப்பப்பட உள்ள Safaikarmachari (PTS) மற்றும் Attender பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சிண்டிகேட் வங்கி
காலியிடங்கள்: 05
பணி: பகுதி நேர பணியாக Safaikarmachari (PTS) மற்றும் Attender
1. Part Time Safaikarmachari (PTS) - 03
2. Attender - 02
வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய syndicatebank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்தோ திபெத் எல்லைப் போலீஸ் படையில் காவலர் பணி

இந்தோ திபெத் எல்லைப் போலீஸ் படையில் நிரப்பப்பட உள்ள 976 காவலர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indo Tibetian Border Police Force
காலியிடங்கள்: 976
பணி: Constable (General Duty)
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,200 + தர ஊதியம் ரூ.2000
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மெட்ரிகுலேஷன் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்தேர்வு, உடல் அளவுகள் சரிபார்த்தல், உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்டங்கள் வந்து சேர கடைசி தேதி: 31.10.2014.
மேலும் தெளிவான காலியிடங்கள் விவரங்கள் அறிய கீழ்வரும் இனையதளத்தை பார்க்கவும்.
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20SIKKIM.pdf
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20ARUNACHAL.pdf
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20UKD.pdf
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20J&K.pdf
மேலும் தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 24 October 2014

ரூர்கேலா என்ஐடி-ல் உதவி பேராசிரியர் பணி

ரூர்கேலா என்ஐடி-யில் நிரப்பப்பட உள்ள 95 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: NITR/02/2014
காலியிடங்கள்: 95
பணி: Assistant Professor
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின்  அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nitrkl.ac.in/ JOBS & Tenders /Faculty Position என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2014
மேலும் முழுமையான தகுதி மற்றும் சம்பளம் , வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nitrkl.ac.in/IntraWeb/Jobs_Tenders/Jobs/Stipendiary/2014/141809122540_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday 23 October 2014

நைனிடால் வங்கியில் மேலாண்மை டிரெய்னி பணி

நைனிடால் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை மற்றும் அறிவியல், கணினியில், விவசாயம், மேலாண்மை போன்ற துறைகளில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் பணிபுரியும் திறனும் இந்தி மற்றும் ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ.400.
சம்பளம்: முதல் ஒரு வருடம் மாதம் ரூ.18,000, இரண்டாம் வருடத்திலிருந்து மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Vice President (HRM),
the Nainital Bank Limited,
Head Office, Seven Oaks Building,
Mallital, Nainital, Uttarakhand-263001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nainitalbank.co.in/Documents/MT_%20Notification_Oct_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரயில்வே டீசல் இஞ்சின் உற்பத்தி பிரிவில் அப்ரண்டீஸ் பணி

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வே டீசல் இஞ்சின் உற்பத்தி Diesel Locomotive Works (DLW) பிரிவில் அளிக்கப்படும் அபரண்டீஸ் பணிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ITI Apprentice
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 15 - 33க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 200
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter – 72
2. Machinist – 17
3. Welder – 11
4. Electrician – 20
5. Sheet Metal Worker – 03
6. Forger & Heat Triter – 05
7. Carpenter – 01
8. Electronic/Mechanic – 08
9. Painter – 06
10. Wire men – 07
11. Mechanic – 04

Wednesday 22 October 2014

ஸ்டீல் ஆலையில் டெக்னீசியன் பணி

இந்திய அரசின் மகாரத்னா நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆலையின் (Steel Authority of India Limited) மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் செயல்பட்டு வரும் Chandrapur Ferro Alloy Plant ஆலையில் காலியாக உள்ள Operator Cum Technician-Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Operator Cum Technician-Trainee
மொத்த காலியிடங்கள்: 25
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Mechanical - 07
பிரிவு: Metallurgy - 08
பிரிவு: Electrical - 05
பிரிவு: Instrumentation - 02
பிரிவு: Chemical-03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணி: Attendant Cum Technician - Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Welder - 07
பிரிவு: Turner - 07
பிரிவு: Fitter - 16
பிரிவு: Electrician - 10
பிரிவு: Motor Vehicle Mechanic - 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள். பயிற்சியை வெற்றிக்கரமாக முடிப்பவர்களுக்கு S-1 & S-3 கிரேடில் பணி வழங்கப்படும். பணியின்போது ஒரு வருடம் பயிற்சி பணியாக கருதப்படும்.
சம்பளம்: பயிற்சியின்போது Attendant Cum Technician (Trainee)க்கு முதல் வருடம் மாதம் ரூ.8,600 மற்றும் இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கிரேடு III பணி

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 82 கிரேடு III உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 82
பணி: Assistant Grade-III
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + 1900
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் டிசிஏ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.600.
விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mponline.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday 21 October 2014

தமிழ்நாடு காகித ஆலையில் ஆப்பரேட்டர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலையில் காலியாக உள்ள Control Room Operator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Central Control Room Operator (CCR)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,975 - 27,600 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Dry Process Cement Industry ஆலையில் 5 வருட CCR பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, வயது சான்று, சாதி சான்று, பணி அனுபவ சான்று, சம்பளம் விவரம் போன்ற தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபபங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager(HR),
Tamil Nadu Newsprint And Papers(Ltd), Kagithapuram-639136, Karur District, TamilNadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கியில் கணக்காளர் பணி

மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 18 மூத்த கணக்காளர் பணியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Manipur State Cooperative Bank Limited
பணி: Senior Account Assistant
காலியிடங்கள்: 18
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவபவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, MSCB Ltd ,Imphal, Manipur. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.manipur.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CDAC நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் நொய்டாவில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (CDAC)-ல் நடைபெறும் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/Oct/2014
பணிகள்:
1.Project Associate
2.Project Engineer-I
3.Project Engineer-II
4.Project Engineer-III
5.Project Manager-I
6.Project Engineer-I (Faculty)
7.Project Engineer-II (Faculty)
8.Project Officer-I
9.Project Service & Support-I
10.Project Service & Support-II
11.Project Service & Support-III
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Noida-வில் மாற்றத்த வகையில் CDAC NOIDA என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.10.2014
மேலும் தகுதி, காலியிடங்கள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 20 October 2014

மகாராஷ்டிரா வங்கியில் மேலாளர் பணி

மகாராஷ்டிரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Company Secretary பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்: 01
பணி: Company Secretary
1. Chief Manager in SMGS-IV
2. Asstt Gen. Manager in SMGS-V
கல்வி தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 -  40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று அதனுடன் டி.டி இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Dy.General Manager (HRM)
Bank of Maharashtra `Lokmangal” 1501,
Shivaji Nagar Pune- 411005
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/CA/CS/documents/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசில் 4963 குரூப்-4 பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புடிஎன்பிஎஸ்சி)

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 4963 Junior Assistant, Bill Collector, Typist, Steno-Typist Grade-III, Field Surveyor, Draftsman போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)
மொத்த காலியிடங்கள்: 4963
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை உதவியாளர் (பிணையம்) - 39
பணி: இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) - 2133 3. தட்டச்சர் - 1683
பணி: வரித் தண்டலர் - 22
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர்- 331
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பணி: வரை வாளர் - 53
பணி: நில அளவர்- 702
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட  சலுகைகளின் அடிப்படையில் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 14.11.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2014
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2014 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை.
தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு மாவட்ட, தாலுகா என 244 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
எழுத்துத் தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களை கொண்டது. இதற்கான தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
வினாத்தாள் அமைப்பு:
1. பொது அறிவு பிரிவிலிருந்து 75 வினாக்களும்,
2. திறனறிவு பிரிவிலிருந்து 25 வினாக்களும்,
3. பொது தமிழ்/ பொது ஆங்கிலத்திலிருந்து 100 வினாக்களும் அமைந்திருக்கும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/18_2014_not_eng_grp4_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.