Pages

Friday, 18 July 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு நேவல் டாக்யார்டு நிறுவனத்தில் டிரேஸ்மேன் மேட் பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் நேவல் டாக்யார்டு நிறுவனத்தில் காலியாக உள்ள டிரேஸ்மேன் மேட் (Tradesman mate) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tradesman mate
காலியிடங்கள்: 299
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20.07.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment