Pages

Friday, 19 September 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பொறியாளர் பணி

இந்திய ராணுவத்தில் யுனிவர்சிடி என்ட்ரி ஸ்கீம் முறையில் பொறியாளர் பிரிவில் காலியாக உள்ள 60 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 60
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
சிவில் - 30
மெக்கானிக்கல் - 12
எலக்ட்ரிகல், எலக்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் - 06
டெலிகம்யூனிகேஷன் - 06
ஆர்க்கிடெக்சர் - 02
கம்ப்யூட்டர் சயின்ஸ் - 04
வயதுவரம்பு: 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மேற்கண்ட பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக் பிரிவில் இறுதியாண்டிற்கு முந்தைய ஆண்டு படிப்பவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment