Pages

Wednesday, 11 February 2015

ஐடிஐ தகுதிக்கு கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயில் பணி

கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பிட்டர், வெல்டர் போன்று 16 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Fitter - 10
பணி: Electrician - 13
பணி: Welder - 01
பணி: Machinist - 01
பணி: Plumber - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15 - 22-க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Depty Chief Personnel Officer, Metro Rail Bhawan, Ground Floor, 33/1, J.L Nehru Road, Kolkata - 700071
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kmrc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment