|
||
|
CONTENTS:
தமிழ்நாடு கால்நடை மற்றும்
விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் ஆராய்ச்சி
படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெட்ராஸ் கால்நடை கல்லூரி,
சென்னை, கால்நடை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி நிறுவனம், நாமக்கல் மற்றும் பி.ஜி
ஆராய்ச்சி மற்றும் விலங்கு அறிவியல், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட கல்லூரிகளில்
ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கையேடு, விண்ணப்பப் படிவம்
மற்றும் நுழைவுச்சீட்டு ஆகிய தகவல்களுக்கு www.tanuvad.ac.in என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களுடன் ரூ.600ம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ.300ம் பல்கலைக்கழக முகவரிக்கு வரைவோலை எடுத்து
இணைக்க வேண்டும்.
ஆகஸ்ட் 12 விண்ணப்பிக்க கடைசி
நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tanuvas.tn.nic.in என்ற
வலைதளத்தை பார்க்கலாம்.
|
||
|
|
Pages
▼

No comments:
Post a Comment