Sunday 28 July 2013

Tamil Nadu Veterinary and Animal Sciences University Research studies 2013 - கால்நடை பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு

CONTENTS: 
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் ஆராய்ச்சி படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெட்ராஸ் கால்நடை கல்லூரி, சென்னை, கால்நடை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி நிறுவனம், நாமக்கல் மற்றும் பி.ஜி ஆராய்ச்சி மற்றும் விலங்கு அறிவியல், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கையேடு, விண்ணப்பப் படிவம் மற்றும் நுழைவுச்சீட்டு ஆகிய தகவல்களுக்கு www.tanuvad.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.600ம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ.300ம் பல்கலைக்கழக முகவரிக்கு வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
ஆகஸ்ட் 12 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tanuvas.tn.nic.in என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

 TAGS :
Research studies at the University of Veterinary, dinamani jobs collections, latest dinamani velaivaipu malar news, dinamani vellaivaippu news collection 2014, dinamani jobs news 2014, dinamani jobs updates 2014,   veterinary institute chennai, mvc chennai, tanuvas convocation 2014, tanuvas assistant professor, tanuvas recruitment 2014, veterinary application form 2014 in chennai, veterinary college chennai, tanuvas assistant professor recruitment 2014,  tanuvas assistant professor, tanuvas org, tanuvas convocation 2014, tanuvas journal, dinamalar, tnau, irctc, anna university, dinamani guru peyarchi palangal, dinathanthi, dinamani astrology, kumudam, indian express, dinamani tamil magazine, dinamani kathir, dinamani epaper,



No comments:

Post a Comment