உத்தர பிரதேசம் மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 95 Law Clerks (Trainee)பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: High Court of Judicature at Allahabad
காலியிடங்கள்: 95
பணி: Law Clerks (Trainee)
சம்பளம்: மாதம். ரூ.12500
வயது வரம்பு : 21 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்: ஆங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டு அல்லது 5 ஆண்டு பிரிவில் சட்டம் பயின்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை Registrar General, High Court of Judicature at Allahabad-ல் மாற்றத்தக்க வகையில் Postal Order அல்லது டி.டி.யாக செலுத்த வேண்டும்.