இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வாகன தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Radiographer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் படாப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று ரேடியோகிராபி துையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி செயல்பாடுகள் குறித்து தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
பணி: LDC
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Fireman
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fighting Course-ல் ஆறு மாத கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
பணி: Durwan
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.