Showing posts with label Diesel Mechanic. Show all posts
Showing posts with label Diesel Mechanic. Show all posts

Monday, 28 September 2015

பெல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Electronics Limited (BEL)
பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 04
தகுதி: டிசல் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28 - 31க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8740 - 22,150
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HR/Central), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/Detailed%20Advt%20tech%20diesel.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 7 October 2014

இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷனில் ஆப்ரேட்டர் பணி

இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 15 கிரேடு II பணியிடங்களான Electrician cum Switch Board Attendant, Auto Electrician, Welder, Diesel Mechanic, Jr. Operator (Compressor), Miller & Jr. Engineer (Process)போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
பணி: Jr. Operator (Compressor), Miller & Jr. Engineer (Process), Auto Electrician, Welder, Diesel Mechanic
பணியிடம்: இமாச்சல பிரதேசம்
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை  Cement Corporation of India, Rajban Cement Factory என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.cementcorporation.co.in/UserFiles/files/rjo-career.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.