Showing posts with label பட்டதாரிகளுக்கு டைடல் பார்க்கில் பணி. Show all posts
Showing posts with label பட்டதாரிகளுக்கு டைடல் பார்க்கில் பணி. Show all posts

Monday, 19 May 2014

பட்டதாரிகளுக்கு டைடல் பார்க்கில் பணி

தமிழகத்தின் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் டைடல் பார்க் கோயம்புத்தூர் லிமிடெட் (TPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Steno-cum-Typist பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Steno-cum-Typist
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400.
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சில் முதல் நிலையும், ஆங்கில சுருக்கெழுத்த்தில் ஆரம்ப நிலையும் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ் தட்டச்சும், 7 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tidelparkcoimbatore.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chairman, Tidel Park Coimbatore Ltd (TPCL), ELCOSEZ, Aerodrome Post, Coimbatore – 641014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2014
மேலும் முழுவிவரங்கள் அறிய www.tidelparkcoimbatore.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.