Showing posts with label இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் (இர்கான்). Show all posts
Showing posts with label இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் (இர்கான்). Show all posts

Sunday, 12 October 2014

இர்கான் நிறுவனத்தில் பொறியாளர் பணி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை கட்டுமான நிறுவனமான இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் (இர்கான்) நிறுவனத்தில் காலியாக உள்ள சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், சிக்னலிங் அண்டு டெலிகாம் பிரிவுகளிலான எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பிரிவினைச் சார்ந்த பொறியாளர் பணியிடங்களை கேட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிறுவனம் இந்தியா மட்டுமன்றி பிற நாடுகளிலும் தனது சேவையை விரிவடைய செய்துள்ளது.
தகுதி: சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பொறியியல் துறையின் ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2014
இணையதள முகவரி: மேலும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ircon.org/images/file/Recruitment_vacancy/2014/Detailed_ad_GATE.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.