Showing posts with label Indo-Tibetan Border Police Force. Show all posts
Showing posts with label Indo-Tibetan Border Police Force. Show all posts

Saturday, 15 November 2014

இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையில் போலீஸ் காண்ஸ்டபிள் பணி

இந்திய உள்ளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லை போலீஸ் படையில் 76 Constable (Animal Transport) பணியிடங்களை  நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: Indo-Tibetan Border Police Force
மொத்த காலியிடங்கள்: 76
பதவி: Constable (Animal Transport)
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000.
விண்ணப்பிக்கும் முறை: http://itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.