Showing posts with label Indian Railways. Show all posts
Showing posts with label Indian Railways. Show all posts

Thursday, 17 March 2016

இசைகலைஞர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையில் 246 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் காலியாக உள்ள 246 இசைகலைஞர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 246
ஆண்கள் - 221
பெண்கள் - 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள இசைக் கருவியை இசைப்பதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதயின்படி 18 ஆம் தேதிக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் ஆணை அல்லது Financial Advisor & Chief Accounts Officer, East Central Railway, Hajipur என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் HaJipur, HQ  - Security என்ற லிங்கில் உள்ள வழிகாட்டுதலின் படி ஏ4 அளவு காகிதத்தில் தயாரித்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
IG-Chief Security Commissioner, East Central Railway, Hajipur, Pin Code - 844101, Bihar.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecr.indianrailways.gov.in/uploads/files/1456204835297-A1.pdf என்ற இணையதளத லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Friday, 15 January 2016

ரயில்வே தேர்வாணையத்தில் 1884 குரூப் 'D' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1884
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 09.01.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2016 - 28.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Saturday, 2 January 2016

தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Commercial Apprentice
காலியிடங்கள்: 105
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Traffic Apprentice
காலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Goods Guard
காலியிடங்கள்: 182
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Junior Accounts Assistant-Cum-Typist
காலியிடங்கள்: 93
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Senior Clerk-Cum-Typist
காலியிடங்கள்: 76
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Asst Station Master
காலியிடங்கள்: 393
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும். அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்க்கவும்)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http;//www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 25.12.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2016
மேலும் விவரங்கள் அறிய http://rrbsecunderabad.nic.in/CEN_03_2015.pdf, என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, 5 November 2015

10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய மேற்கு ரயில்வேயில் பணி

இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வேயில் (western Railway ) நிரப்பப்பட உள்ள குரூப் சி, டி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 14
பணி இடம்: மும்பை
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Group C - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
2. Erstwhile Group D - 12
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: Group C 18 - 29க்குள்ளும், Erstwhile Group D பணிகளுக்கு 18 - 32க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு 01.01.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.wr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Personal Officer (R&T),
Western Railway, HQ Office 3rd Floor,
Old Building Churchgate, Mumbai - 400020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:16.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.wr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 13 September 2015

கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

மேற்கு வங்க மாநிலம் கஞ்சரபராவில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வே பணிமனையில் (Kanchrapara Railway Workshop) தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். 01/2015-16/KPA
பயிற்சியின் பெயர்: Engagement of Act Apprentice
காலியிடங்கள்: 750
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், கார்பெண்டர், பெயிண்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகதே தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை கோடிட்ட IPO ஆக "FA & CAO, E.Rly, Kolkata" என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். SC,ST,PH மற்றும் பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Workshop Personnel Officer, Eastern Railway, Kanchrapara Railway Workshop, P.O. Kanchrapara, 24-Pargana (N), Pin - 743145.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 27 July 2015

மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில் 23 பொறியாளர் பணி

மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில்(எம்ஆர்விசி) நிரப்பப்பட உள்ள 23 சைட் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி இடம்: மும்பை
பதவி: Site Engineer
தகுதி: சிவில் பிரிவில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,900 - 27,000
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mrvc.indianrailways.gov.in/ticker/1436260703093Vacancy2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 10 July 2015

விளையாட்டு வீரர்களுக்கு வடமேற்கு ரயில்வேயில் குரூப் 'சி, டி' பணிகள்

வடமேற் ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான குரூப் சி மற்றும் டி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 54
வேலைவாய்ப்பு விளம்பர எண்: 01/2015 (NWR/ Sports/Open Advt.) தேதி: 20.06.2015
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1.  Archery - 02
2. Athletics - 10
3. Boxing - 03
4. Kabaddi - 02
5. Power Lifting - 04
6. Shooting - 01
7. Volley ball - 05
8. Wrestling - 04
தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பிளஸ் 2, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nwr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nwr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 7 July 2015

தென் மேற்கு ரயில்வேயில் பொறியாளர் பணி

தென் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 194 சீனியர் பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 194
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
I. Sr. Section Engineer
1. P-Way - 28
2. (Works) - 01
3. Drawing (Civil) & Design & Estimation - 03
4. (Mechanical) (Workshop) - 11
5. Carriage & Wagon - 21
6. Carriage & Wagon - 01
7. Electrical / Electrical (GS) - 09
8. Electrical (TRD) - 06
09. Chief Depot Material Superintend - 06
10 Chemical and Metallurgical Assistant - 11
II. Junior Engineer
11. P-Way - 17
12. (Bridge) - 03
13. Drawing / Drawing & Design & Estimation (Civil) - 05
14. Drawing / Drawing & Design & Estimation (Civil) - 12
15. Carriage & Wagon (Open Line) - 20
16. Diesel Mechanical - 02
17. Diesel Electrical - 03
18. (Drawing / Design / Designing & Drawing) Mechanical - 07
19. Electrical/ TRD - 02
20. (Drawing / Design / Design & Drawing & Estimation) Electrical - 03
21. (Signal) - 12
22. (Telecommunication) - 04
23. Depot Material Superintend
- 08
வயதுவரம்பு: சீனியர் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 - 34க்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: சீனியர் பிரிவு பணிக்கும் மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
ஜூனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் மற்றும் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Saturday, 10 January 2015

இந்திய ரயில்வேயின் டீசல் என்ஜின் உற்பத்தி பிரிவில் ஆய்வக உதவியாளர் பணி

வாரணாசியில் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வேயின் டீசல் என்ஜி உற்பத்தி பிரிவின் மருத்துவமனையில் காலியாக உள்ள Lab Assistant பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகின்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விளம்பர எண்: 27/85E/Medi./Policy/01
பணி இடம்: அலகாபாத் (உத்தர பிரதேசம்)
பணியின் பெயர்: ஆய்வக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.10,970
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அறிவியல் மற்றும் டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) அல்லது சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.01.2015 காலை 10 மணிக்கு
இடம்:  Auditorium, Central Hospital, DLW.
நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dlw.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=441&id=0,297,310 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 12 December 2014

இந்திய ரயில்வேயில் பல்வேறு பணி

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 951 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 04/2014
மொத்த காலியிடங்கள்: 951
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Staff Nurse - 438
வயதுவரம்பு: 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
2. Health & Malaria Inspector Gr.III - 227
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
3. Pharmacist-III - 168
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
4. ECG Technician - 06
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
5. Radiographer - 25
வயதுவரம்பு: 19 - 33க்குள் இருக்க வேண்டும்.
6. Lab Assistant Gr.II - 26
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
7. Lab Superintendent Gr.III - 31
காலியிடங்கள்: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
8. Haemo Dialysis Technician - 01
வயதுவரம்பு: 20 - 33க்குள் இருக்க வேண்டும்.
9. Cardiology Technician - 04
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
10. Audiologist-cum-Speech Therapist - 01
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
11. Physiotherapist - 09
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
12. District Extension Educator - 03
வயதுவரம்பு: 22 - 35க்குள் இருக்க வேண்டும்.
13. Dietician - 03
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
14. Ophthalmic Technician cum Optician: 01
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
15. Male Field Worker: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
16. Dental Hygienist - 01
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

Friday, 5 September 2014

வடகிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பளுதூக்கும் பிரிவு (ஆண்)- 02
ஹேண்ட் பால் (ஆண்) - 04
ஹேண்ட் பால் (பெண்) - 05
தடகளம் (ஆண்) - 01
தடகளம் (பெண்) - 02
வாலிபால் (ஆண்) - 02
எடைதூக்கும் பிரிவு (பெண்) - 02
நீச்சல் (ஆண்) - 04
கால்பந்து (ஆண்) - 03
கிரிகெட் (ஆண்) - 03
கோல்ஃப் (ஆண்) - 01
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் அறிவியல் பிரிவு அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100. இதனை சீனியர் பெர்சனல் ஆபிசர், ஆர்.ஆர்.சி., வடகிழக்கு ரயில்வே, கோரக்பூர் என்ற முகவரிக்கு மாற்றத்தக்க வகையில் இந்தியன் போஸ்டர் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.