Showing posts with label CA. Show all posts
Showing posts with label CA. Show all posts

Saturday, 6 September 2014

HSCL நிறுவனத்தில் அதிகாரி பணி

Hindustan Steelworks Construction Limited நிறுவனத்தில் காலியாக உள்ள  Asst Executive, Finance Officer, Chief Manager, Asst Head பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
நிறுவனம்: Hindustan Steelworks Construction Limited:
பணி:
1. Asst Executive (Department: Law)
2. Finance Officer
3. Site Engineer (Department: Electrical)
4. Site Engineer (Department: Civil)
5. Engineer (Department: Marketing)
6. Site /Sr Site Engineer
7. Sr. Site / Project Engineer
8. Finance Manager/ Sr. Finance Officer
9. Sr. Executive (Department: Law) / Executive (Department: Law)
10. Senior level Technical Executives
11. Senior level Finance Executives
12. Senior level positions in Personnel & Administration
13. Chief Manager/ Assistant Head/ Dy. Head (Department: Personnel & Admin)
14. Sr. Site Engineer (Department: Civil)
கல்வித்தகுதி: LLB, CMA, CA, CA (Inter), ICWA (Inter), MBA (Full time), சம்பந்தப்பட்டதுறையில் BE அல்லது B.Tech, PGDHRM, MSW (full time)போன்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தகுந்தவாறு தகுதிகள் பிரிக்கப்பட்டுள்ள இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hscl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hscl.co.in/career.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 27 August 2014

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் CA பணி

முன்னனி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Economist, Chief Economist , Chartered Accountant & Chief Customer Service Officer பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஐஓபி
காலியிடங்கள்: 03
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Economist - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
2. Chief Economist - 01
வயதுவரம்பு: 45 - 62க்குள் இருக்க வேண்டும்.
3. Chartered Accountant - 01
வயதுவரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
1.Economist பணிகளுக்கு மாதம் ரூ.60,000.
2.Chief Economist பணிகளுக்கு மாதம் ரூ.75,000.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant General Manager,
Human Resources Development Department,
Indian Overseas Bank, Central Office,
No. 763, Anna Salai, Chennai- 600002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 06.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iob.in/uploads/CEDocuments/1.ENGLISH%20FINAL%20WEB%20ADVT.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.