Showing posts with label teacher. Show all posts
Showing posts with label teacher. Show all posts

Thursday, 6 November 2014

ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையில் MTS- LDC பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமர்நாத்தில் செயல்பட்டு வரும் Indian Ordnance தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 49 Teacher, Laboratory Assistant, Storekeeper , Midwife போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 49
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Teacher (Primary)- 04
2. Laboratory Assistant - 01
3. Storekeeper - 03
4. Midwife - 03
5. LDC - 07
6. Fireman - 05
7. Cook - 02
8. Medical Asst (Male) - 02
9. Medical Asst.(Fem) - 01
10. Telephone Opt Gr-II - 01
11. Photographer - 01
12. Durwan - 03
13. MTS - 12
14. Pharmacist - 01
15. Ward sahayak - 03
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Thursday, 7 August 2014

பட்டதாரிகளுக்கு ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி

இந்திய ராணுவத்தின் ஆர்மி ஏஜிகேஷன் கார்பஸ் எனும் ராணுவத்துக்கான கல்விப் பிரிவில் காலியாக உள்ள கல்வி புகட்டும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 195
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
அறிவியல் பிரிவு - 97
கலை பிரிவு - 98
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் தேதி:26.10.2014
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.joinindianarmy.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 3 August 2014

தில்லியில் 14586 ஆசிரியர் பணி

தில்லி கல்வித்துறையில் நிரப்பப்பட உள்ள 14586 Guest Teacher பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆசிரியர்
காலியிடங்கள்: 14586
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. PGT ஆசிரியர் பணிக்கு 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.800 - 20,000
2. TGT ஆசிரியர் பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.700 - 17,500
3. Assistant Teacher பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.600 - 15,000
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் (அவர்களின் கல்வி தகுதியின் மதிப்பெண்கள்) உள்ள விண்ணப்பதாரர்கள் பாதுகாத்து அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.edudel.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 12.08.2014 அறிவிக்கப்படும்.
மேலும் விண்ணப்பதார்களின் சந்தேகங்களுக்கும் முழுமையான விவரங்களும் அறிய http://edudel.nic.in/upload_2013_14/1699_dt_28072014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.