Showing posts with label Mizoram. Show all posts
Showing posts with label Mizoram. Show all posts

Monday, 15 December 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு கல்லூரி முதல்வர் பணி

மிசோரம் மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறவிப்பை மிசோரம் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளி்யிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Mizoram Public Service Commission ,Aizawl, Mizoram.
பணி: கல்லூரி முதல்வர்
காலியிடங்கள்: 16
தகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + மற்ற சலுகைகள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mpsc.mizoram.gov.in/uploads/files/advertisment-no-24-of-2014-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.