மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Jr.Mechanic at Telephone Exchange
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி அப்ளிகேஷனில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 3 முதல் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.5,200 - 20,000 + தர ஊதியம் ரூ.2,000
பணி: Jr.Mechanic at Civil Engineering
தகுதி: சிவில், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
பணி: Jr.Lab Assistant at CESE
தகுதி: மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, வேதியியல், என்விரான்மெண்டல் சயின்ஸ் பிரிவில் பட்டம் அல்லது பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், என்விரான்மெண்டல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000