Showing posts with label நிட்டி நிறுவனத்தில் பொறியாளர் பணி. Show all posts
Showing posts with label நிட்டி நிறுவனத்தில் பொறியாளர் பணி. Show all posts

Sunday, 25 May 2014

நிட்டி நிறுவனத்தில் பொறியாளர் பணி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டஸ்ட்ரீயல் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பெறாறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர்
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitie.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.