Showing posts with label தில்லி கல்வித்துறையில் பணி. Show all posts
Showing posts with label தில்லி கல்வித்துறையில் பணி. Show all posts

Saturday, 14 June 2014

தில்லி கல்வித்துறையில் பணி

தில்லி கல்வித்துறையில் காலியாக  உள்ள 87 BURCC, CRCC & Accountant cum Supporting Staff பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவற்கான அறிவிப்பை தில்லி கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 87
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. BURCC - 03
சம்பளம்: மாதம் ரூ.22,500
2. CRCC - 72
சம்பளம்: மாதம் ரூ.18,000
3. Accounting cum Supporting Staff - 12
சம்பளம்: மாதம் ரூ.14,400