Showing posts with label Specialist Officers. Show all posts
Showing posts with label Specialist Officers. Show all posts

Friday, 19 December 2014

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bank of India
பணி: Specialist Officers
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bankofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதத்திற்ரு வருகை தரும்போது சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2014
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bankofindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.