Showing posts with label INDIAN OIL. Show all posts
Showing posts with label INDIAN OIL. Show all posts

Wednesday, 3 December 2014

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஃபாரிதாபாத் பரிதாபாத் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் ரிசர்ச் அதிகாரி, சீனியர் அதிகாரி, துணை மேலாளர், சீனியர் ரிசர்ச் அதிகாரி, சீப் ரிசர்ச் மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Officer (Chemistry)(Gr A)- 06
தகுதி: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Officer(Biotechnology)(Gr A)- 02
வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Microbiology, Biotechnology, Biochemistry,
Biosciences,Biochemical அல்லது Bioprocess engineering துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Officer(Automotive Research) (Gr A)- 04
தகுதி: Mechanical, Automobile, Thermal
Engg,IC Engines போன்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Officer(ChemicalEngineering)(Gr A)- 07
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

Wednesday, 8 October 2014

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொறியாளர் உதவியாளர் பணி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் (INDIAN OIL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 Junior Engineering Assistant மற்றும் Junior Quality Control Analyst பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் ஆயில்
காலியிடங்கள்: 74
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Jr. Engineering Assistant-IV (PN) - 20
Jr. Engineering Assistant-IV (P&U-0&M) - 04
Jr. Engineering Assistant-IV (P&U-B&A) - 20
Jr. Engineering Assistant IV (P&U) - 09
Jr. Engineering Assistant MV(Mechanical-Fitter-cum-Rigger) - 07
Jr. Engineering Assistant-IV(IT) 02
Jr. Engineering Assistant-IV(F&S) - 03
Jr. Quality Control Analyst - 09
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.panipatrefinery.in என்ற இணையதளத்தின் மூலம் அக்டோபர் 11 ஆம் தேதிக்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.panipatrefinery.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.