Showing posts with label Eastern Coalfields Limited. Show all posts
Showing posts with label Eastern Coalfields Limited. Show all posts

Friday, 1 April 2016

நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தில் (EASTERN COALFIELDS LIMITED)  காலியாக உள்ள 400 மைனிங் சர்தார், சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 400
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: மைனிங் சர்தார் - 388
பணி: சர்வேயர் - 12
வயது வரம்பு: 01.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மைனிங் சர்தார், மைன் சர்வேயிங் மற்றும் ஓவர்மேன் பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.easterncoal.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 21 November 2014

ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி தகுதிக்கு சுரங்கத் துறையில் பணி

ECL என அழைக்கப்படும் Eastern Coalfields Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1676 Jr. Overman, Mining Sirdar, Dy. Surveyor, Pharmacist(T), Technician Radiographer , Technician Pathological, Staff Nurse, Overseer (Civil) , Stenographer, Security Sub-Inspector, Physiotherapist, ECG Technician, OT Technician, Electrician, Asst. Revenue Inspector, Asst. Foreman(Elect.) மற்றும் Accountant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 1676
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Jr. Overman in T&S Gr.’C’ - 151
2. Mining Sirdar in T&S Gr.’C’ - 631
3. Dy.Surveyor in T&S Gr.’B’ - 45
4. Pharmacist(T) in T&S Gr.’C - 39
5. Technician (Radiographer) in T&S Gr.’C’ - 02
6. Technician (Pathological) in T&S Gr.’C’. - 05
7. Staff Nurse in T&S Gr.’C’ - 27
8. Overseer (Civil) in T&S Gr.’C’ - 49
9. Stenographer (English shorthand) in T&S Gr.’C’ - 35
10. Security Sub-Inspector in T&S Gr.’C’. - 14
11. Physiotherapist in T&S Gr. ‘C’ - 03
12. ECG Technician in T&S Gr.’C’ - 06
13. OT Technician (Sr. Dresser/OT Asst.) in T & S Gr.’D’ - 13
14. Electrician Cat IV - 350
15. Asst. Revenue Inspector in T&S Gr. ‘C’ - 16
16. Asst. Foreman (Elect.) in Gr. ‘C’ - 237
17. Accountant in T & S Gr. ‘A’ - 53
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு, +2 அல்லது ஐடிஐ அல்லது டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பட்டதாரிகள் அதற்குரிய பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கவும். விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.