Showing posts with label காவேரி கிராமின் வங்கியில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label காவேரி கிராமின் வங்கியில் பல்வேறு பணி. Show all posts

Thursday, 1 January 2015

காவேரி கிராமின் வங்கியில் பல்வேறு பணி

கர்நாடக மாநிலம் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் கேஜிபி என அழைக்கப்படும் காவேரி கிராமின் வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer Scale-III
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25700 - 31500
வயது வரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale-II (General Banking Officer)
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 - 28100.

பணி: Officer Scale-II (IT)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 - 28100
வயது வரம்பு: 21 -32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale-II (CA)
தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 - 28100.
வயது வரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale-II (Law)
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 - 28100.
வயது வரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale-II (Treasury Manager)
தகுதி: சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.19400 - 28100
வயது வரம்பு: 21 - 32க்குள் இருக்க வேண்டும்.