Showing posts with label BEL நிறுவனத்தில் கிளார்க் மற்றும் கணினி ஆபரேட்டர் பணி. Show all posts
Showing posts with label BEL நிறுவனத்தில் கிளார்க் மற்றும் கணினி ஆபரேட்டர் பணி. Show all posts

Tuesday, 10 June 2014

BEL நிறுவனத்தில் கிளார்க் மற்றும் கணினி ஆபரேட்டர் பணி

இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Clerk-cum-computer Operator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
பணி: Clerk-cum-computer-operator
கல்வித் தகுதி: மூன்று வருட டிப்ளமோவில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிதல் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். 
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 8740 - 3% - 22150 + நிர்வாக விதிகளின் படி சில சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.300. SC/ST பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதேபோன்று  A4 அளவு வெள்ளைத் தாளில் தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HR),
Bharat Electronics Limited,
Corporate Office, Outer Ring Road Nagavara,
Bangalore-560045
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.