Showing posts with label மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி. Show all posts
Showing posts with label மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி. Show all posts

Saturday, 12 July 2014

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: 880
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் HMV, LMV, Motor cycle with gear லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.