கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான COIR BOARD நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientific Assistant (Engineering)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானில் துறையில் பி.இ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்களுக்கு 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.