Showing posts with label Chief Mechanical Engineer. Show all posts
Showing posts with label Chief Mechanical Engineer. Show all posts

Wednesday, 7 January 2015

சென்னை துறைமுகத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் முக்கிய துறைமுகமான சென்னை துறைமுகத்தில் அளிக்கப்பட்ட உள்ள  Apprentices பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CME/R1/2088/2014/MEE
நிறுவனம்: சென்னை துறைமுகம்
பணி: Apprentices
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
காலியிடம்: 01
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 14 - 23க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பயிற்சியின் போது முதல் வருடம் மாதம் ரூ.2,100, இரண்டாம் வருடம் மாதம் ரூ.2400, மூன்றாம் வருடம் மாதம் ரூ.2,800.
பணியிடம்: சென்னை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chennai Port Trust, Chief Mechanical Engineer, Rajaji Salai, Chennai – 600 001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.chennaiport.gov.in/pdf/Appr.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 15 November 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு விசாகப்பட்டினம் கப்பல் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கழத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 58
கல்வித்தகுதி: Welder, Electrician, Fitter, Mechanic(Motor Vehicle), Carpenter, Refrigeration and Air Conditioning Mechanic, Electronics Mechanic, Turner போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.10.2014 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.2,100. இரண்டாவது வருடம் மாதம் ரூ.2,400. மூன்றாவது வருடம் மாதம் ரூ.2,800.
விண்ணப்பிக்கும் முறை: www.vizagport.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Mechanical Engineer, Visakhapatnam Port Trust, Visakhapatnam - 530035.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vizagport.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.