Showing posts with label மாநில ஊரக வளர்ச்சி துறையில் கணக்காளர் பணி. Show all posts

Tuesday, 22 July 2014

மாநில ஊரக வளர்ச்சி துறையில் கணக்காளர் பணி

மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் (SIRD), அசாம் மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக மேம்பாட்டு துறையில் காலியாக உள்ள 2202 கணக்காளர் மற்றும் கணினி ஆப்ரேட்டர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 2202
பணி: கணக்காளர் மற்றும் கணினி ஆப்ரேட்டர்
கல்வித்தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 8000.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, State Institute of Rural Development,
Assam G.S.Road, Khanapara, Guwahati-781 022
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sirdassam.in/PDF/Advertisement_Accountant.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 21 July 2014