Showing posts with label பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுகுக்கு ராணுவத்தில் குரூப் "C" பணிகள். Show all posts
Showing posts with label பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுகுக்கு ராணுவத்தில் குரூப் "C" பணிகள். Show all posts

Tuesday, 13 May 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுகுக்கு ராணுவத்தில் குரூப் "C" பணிகள்

ராணுவ அலுவலகத்தில் நிரப்பப்படவுள்ள குரூப் பணியிடயங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Mazdoor (Labourer)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 16.05.2014
 தேதியின்படி ஓபிசி பிரிவினர் 18 முதல் 28-க்குள்ளும், எஸ்சி பிரிவினர் 18 முதல் 30-க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + 1,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு விவரங்கள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_1_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
409 HQ Coy ASC (PET), PIN-905409, C/O 99 APO
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  சென்று சேர கடைசி தேதி: 16.05.2014