Showing posts with label Kharagpur. Show all posts
Showing posts with label Kharagpur. Show all posts

Wednesday, 14 October 2015

கரக்பூர் IIT-ல் ஆராய்ச்சிப் பணி

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் உயர் கல்வித் துறையின் நிதி உதவியுடன் கரக்பூர் ஐஐடி-ல் நடத்தப்பட உள்ள திட்டப்பணிகளில் ஆய்வு பணியாளராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் பெயர்: E-Business Centre of Excellence (ECO)
Reference No.115/SRIC/R/ECO/2015/181 தேதி: 22.09.2015
பணி: Junior Research Fellow (JRF)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Research Fellow (SRF)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.28,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Programmer
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Industrial Engineering/ Production Engineering/ Mechanical/ IT/ CSE பாடப்பிரிவில் B.Tech, M.Tech அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். GATE/ NET தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை IIT Khargpur-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை ஏ4 அளவுத்தாளில் தயார் செய்து அதனுடன் தேவையான அட்டெஸ்ட் செய்த சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer (Projects), Sponsored Research and Industrial Consultancy, Indian Institute of Technology, Kharagpur -
721302.
மின்னஞ்சல் முகவரி: aviklaskar.wb@gmail.com
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2015

Sunday, 10 August 2014

காரக்பூர் ஐஐடியில் நிர்வாக அதிகாரி பணி

காரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி) நிரப்பப்பட உள்ள Senior Administrative Officer, Administrative Officer பணியிடங்களை அதிகபட்சம் ஐந்து வருடங்கள்  வரை கால நீட்டிப்பில் செயல்திறன் அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: IIT/SRIC/01/2014
பணி: Senior Administrative Officer (Finance & Project Management) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600
பணி: Administrative Officer (Projects) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
தகுதி மற்றும் அனுபவம்: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ICWA,CA,MBA (Finance) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஹவாலா, உள்ளக கணக்காய்வு , முதலீடு, திட்ட மேலாண்மை மற்றும் கணினி போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை "Associate Dean (SRIC), Indian Institute of Technology Kharagpur, Kharagpur- 721 302, India" என்ற பெயருக்கு காரக்பூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iitkgp.ac.in/downloads/SRIC_SAO_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.