தமிழ்நாடு, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள உதவிமேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Estate Manager Grade-I
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Architecture/Town and Country Planning பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Manager, V.O.Chidamparanar Port Trust, Tuticorin - 628004.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vocpt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.