Showing posts with label NMDC. Show all posts
Showing posts with label NMDC. Show all posts

Thursday, 28 May 2015

புதுதில்லி நகராட்சி கார்ப்பரேஷனில் உதவி ஆய்வாளர் பணிகள்

புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில்  (NDMC) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 18 உதவி ஆய்வாளர் மற்றும் அம்மை பதிவாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Sanitary Inspector  -10
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,500 + தர ஊதியம் ரூ.2,800 + இதர சலுகைகள்.
2. Vaccinator  - 08
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 + தரஊதியம் ரூ.2,000 + இதர சலுகைகள்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2015
மேலும் விண்ணப்பதார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
https://www.ndmc.gov.in/home/Application%20for%20ASI%20and%20Vaccinator.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 21 April 2015

ஐடிஐ தகுதிக்கு தேசிய கனிம மேம்பாட்டு கஐடிஐ தகுதிக்கு தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் பணிழகத்தில் பணி

பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் (NMDC)  காலியாக உள்ள 138 Maintenance Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Maintenance Assistant
காலியிடங்கள்: 138
மெக்கானிக்கல் - 114
எலக்ட்ரிக்கல் - 24
தகுதி: பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், டர்னர், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரிக்கல், ஷீட் மேக்கிங் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சியின்போது வழங்கப்படும் உதவித்தொகை: மாதம் ரூ.11,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை  Jt.G.M.(Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
விண்ணப்ப கவரின் மீது “APPLICATION FOR THE POST OF :__________________ DISCIPLINE________________CATEGORY:_______;” என்று எழுதி
Deputy Manager (personal)R&P, Bailadila Iron Ore Mine, Kirandul Complex, Post. Kirandul, Dist. South Bastar Dantewara, (Chattisgarh) என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Docs/Careers/Employ%20Noti%20English%202-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 9 September 2014

எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு இரும்பு சுரங்கத்தில் பணி

மத்திய அரசுக்கு சொந்தமான Bailadila இரும்பு தாது சுரங்கத்தில் காலியாக உள்ள Field Attendant பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
தேதி: 04.08.2014
பணி: Field Attendant (Trainee)
காலியிடங்கள்: 40
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரும்பு சுரங்கத்தில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி, பணி அனுபவம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை DGM (Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற முகவரிக்கு SBI கிளைகளில் டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் பணியின் பெயர், விண்ணப்பதாரரின் பெயர், தந்தை/தாய் பெயர், பாலினம், பிறந்த தேதி, வயது, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, மின்னஞ்சல்/தொலைபேசி எண், கல்வித்தகுதி, மதிப்பெண் விவரம், கல்வி நிலைய முகவரி, சொந்த மாநிலம், மாவட்டம் போன்ற விவரங்கள் அடங்கிய பயோடேட்டா தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அதனுடன் டி.டி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.