Showing posts with label தென் மேற்கு ரயில்வேயில் அப்ரன்டீஸ் பயிற்சி. Show all posts
Showing posts with label தென் மேற்கு ரயில்வேயில் அப்ரன்டீஸ் பயிற்சி. Show all posts

Tuesday, 12 August 2014

தென் மேற்கு ரயில்வேயில் அப்ரன்டீஸ் பயிற்சி

தென் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 278 Fitter, Turner, Machinist, Welder, Electrician, Painter மற்றும் Programming and System Administration Assistant (PASAA) Apprentice பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தென் மேற்கு ரயில்வே
காலியிடங்களின் எண்ணிக்கை: 278
பதிவுகள் பெயர்: Act Apprentices
பயிற்சி விவரங்கள்
1. Fitter - 123
2. Turner - 26
3. Machinist - 30
4. Welder - 37
5. Electrician - 24
6. Painter (G) - 18
7. PASAA - 20
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14.07.2014 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.