Showing posts with label ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்புடன் பணி. Show all posts
Showing posts with label ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்புடன் பணி. Show all posts

Friday, 16 May 2014

ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்புடன் பணி

புனேயில் செயல்பட்டு வரும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் நான்கரை ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பை முடித்து அதன்பிறகு ஒரு வருட பயிற்சிக்குப் பின் ராணுவ மருத்துவப் பணியிடங்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
காலியிடங்கள்: 130
கல்வித் தகுதி: +2 அறிவியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனோடு, அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வான ஏ.ஐ.பி.எம்.டியில் தேர்ச்சியும் அவசியம்.
வயது வரம்பு: +2 முடித்தவர்கள் 17 முதல் 22 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.afmc.nic.in என்ற இணையதத்தைப் பார்க்கவும்.