Showing posts with label Apprentice பணி. Show all posts
Showing posts with label Apprentice பணி. Show all posts

Thursday, 15 October 2015

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி

சேலத்தில் செயல்பட்டு வரும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர், நூலகர், இளநிலை வரைபட அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: விரிவுரையாளர் (வேதியியல்)
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: நூலகர்
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: இளநிலை வரைபட அலுவலர் (கட்டிடவியல்)
தகுதி: சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து அப்ரண்டீஸ் முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்டசம் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவியாளர் - 02
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
விண்ணப்பிக்கும் முறை: www.tnpt.edu.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதல்வர், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, த.பெ.ண்.523, சேலம் - 636005
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tpt.edu.in/Advt.%20Notifications%202015.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 28 December 2014

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு என்எல்சியில் தொழிற்பயிற்சி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் சட்டம் 1961ன் விதிகளுக்குட்பட்டு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி விவரங்கள் வருமாறு:
1. டெக்னிக்கல் அப்ரன்டிஸ் பயிற்சி:
காலியிடங்கள்:
மெக்கானிக்கல் - 70
எலக்ட்ரிக்கல் - 60
சிவில் - 20
இன்ஸ்ட்ருமென்டேசன் - 10
கெமிக்கல் - 10
மைனிங் - 10
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் - 10
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 10
கமர்ஷியல் பிராக்டிஸ் - 10

பயிற்சி காலம்: ஒரு வருடம்.
உதவித் தொகை: மாதம் ரூ.2,530.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.01.2012க்கு பின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரன்டிஸ் பயிற்சி
காலியிடங்கள்:
குழந்தை கவனிப்பு மற்றும் சத்துணவு - 5.
பல் மருத்துவம் - 5
பல் டெக்னீசியன் - 2
இசிஜி ஆடியோ மெட்ரிக் டெக்னீசியன் - 5
ஹெல்த் வொர்க்கர் - 15
மருத்துவ ஆவண உதவியாளர் - 10
மருத்துவமனை பராமரிப்பு - 25
பல்நோக்கு பணியாளர் - 15

Thursday, 16 October 2014

புதுதில்லியில் அரசு அச்சகத்தில் அப்ரண்டீஸ் பணி

புதுதில்ல்லியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு அச்ககத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 48 அப்ரணாடீஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்படும் துறை மற்றும் காலியிடங்கள் விவரம்:
பயிற்சி: புக் பைண்டர்
காலியிடங்கள்: 15
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.

பயிற்சி:ஆப்செட் மிஷின் மைண்டர்:
காலியிடங்கள்: 10
பயிற்சி காலம்: 3 வருடங்கள்.

பயிற்சி: பிளேட் மேக்கர்:
காலியிடங்கள்: 02
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.

பயிற்சி: ரீ டச்சர் லித்தோ கிராபிக்:
காலியிடங்கள்: 01
பயிற்சி காலம்: 3 வருடங்கள்.

பயிற்சி: புராசஸ் காமிராமேன்:
காலியிடங்கள்: 01
பயிற்சி காலம்: 3 வருடங்கள்

பயிற்சி: டிடிபி ஆபரேட்டர்:
காலியிடங்கள்: 19
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக முதல் வருடம் மாதம் ரூ.2,100ம், இரண்டாம் வருடம் ரூ.2,400ம், மூன்றாம் வருடம் ரூ.2800ம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2014.
மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dop.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 24 August 2014

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அப்ரண்டீஸ் பணி

மத்திய அரசின்கீழ் தமிழகத்தின் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் நிரப்பப்பட உள்ள அப்ரண்டீஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அப்ரண்டீஸ்
கல்வித்தகுதி: எலக்டிரீசியன், மோட்டார் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக், ஃபிட்டர், பிளம்பர், கார்பெண்டர், டிராஃப்ட்ஸ்மேன் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 23க்குள் இருக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 22 August 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளில் தொழில்பழகுநர் பயிற்சி (Apprentice Traning - October 2014 Batch) அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவு: Fitter
காலியிடங்கள்: 55
பிரிவு: Turner
காலியிடங்கள்: 22

பிரிவு: Mechanic (Motor Vehicle)
காலியிடங்கள்: 53

பிரிவு: Electrician
காலியிடங்கள்: 61

பிரிவு: Wireman
காலியிடங்கள்: 40
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,800


பிரிவு: Mechanic (Diesel)
காலியிடங்கள்: 07

பிரிவு: Mechanic (Tractor)
காலியிடங்கள்: 12

பிரிவு: Plumber
காலியிடங்கள்: 11

பிரிவு: Carpenter
காலியிடங்கள்: 07
பயிற்சி காலம்: இரண்டு வருடங்கள்.
உதவித்தொகை: முதல் வருடத்தில் மாதம் ரூ.2,400 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,800 வீதம் வழங்கப்படும்.

Thursday, 21 August 2014

பட்டதாரிகளுக்கு HPPCLல் அப்ரண்டிஸ் பயிற்சி

இமாச்சல பிரதேசம் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPPCL) நிறுவனத்தில் 79 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 79
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Apprentice Engineer (Civil)- 13
2. Apprentice Engineer (Electrical)- 13
3. Apprentice Engineer (Mechanical)- 07
4. Apprentice Engineer (IT)- 06
5. Apprentice Executive (Personnel)- 06
6. Apprentice Executive (Finance)- 08
7. Apprentice (Company Secretary)- 01
8. Apprentice JE (Civil)- 05
9. Apprentice JE (Electrical) - 05
10. Apprentice (Geologist)- 05
11. Apprentice (R&R) - 05
12. Apprentice Junior Officer (Environment) - 05

Wednesday, 25 June 2014

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் Apprentice பணி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Graduate Apprentice பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 62
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical - 30
2. Civil - 02
3. Computer Science - 02
4. Electrical - 04
5. Electronics - 01
6. Instrumentation - 06
7. Mechanical - 15
8. Safety - 02
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager (Recruitment & Promotion),
BPCL Kochi Refinery Ambalamugal,
Kochi – 682302
விண்ணப்பிபிபதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bpclcareers.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.