Showing posts with label கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி. Show all posts
Showing posts with label கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி. Show all posts

Saturday, 26 April 2014

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (KVASU)காலியாக உள்ள 185 உதவியாளர் குரூப் IV பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 185
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01 உதவியாளர் -. 72
வயதுவரம்பு: 36-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
02 குரூப் IV பணிகள் - 113
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000