Showing posts with label ONGC. Show all posts
Showing posts with label ONGC. Show all posts

Friday, 6 February 2015

ONGC நிறுவனத்தில் பணி

ONGC நிறுவனத்தின் துணை நிறுவனமான மங்களூரில் செயல்பட்டு வரும் ரிபைனரி மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் Workman,Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 55/2014(PART-I)
பணி: Workman (Chemical) கிரேடு - W2
காலியிடங்கள்: 92
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000 மற்றும் இதர சலுகைகள்.
பணியிடம்: மங்களூர்
வயதுவரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணித துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant (Materials), Grade-JMS
காலியிடங்கள்: 04
பணியிடம்: மங்களூர்
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,900 + இதர சலுகைகள்
வயதுவரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் அல்லது வணிகவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்டுமெண்டேஷன்
பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்த்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.350
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2015
சான்றிதழ்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 18.02.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 24 September 2014

ONGC-இல் பட்டதாரி பொறியியாளர் டிரெய்னி பணி

ONGC எனப்படும் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மொத்த காலியிடங்கள்: 745
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Cementing - 31
2. Civil - 10
3. Drilling - 110
4. Electrical - 47
5. Electronics - 48
6. Instrumentation - 23
7. Mechanical - 72
8. Production - 217
9. Reservoir - 14
10. Chemist - 74
11. Geologist - 41
12. Geophysicist (Surface) - 28
13. Geophysicist (Wells) - 22
14. Materials Management Officer - 22
15. Programming Officer - 04
16. Transport Officer - 12
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE 2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 23 September 2014

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ONGC-யின் தென்னக பிரிவில் பல்வேறு பணி

ONGC என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தென்னக பிரிவான சென்னை பிரிவில் நிரப்பப்பட உள்ள Assistant Grade-III, Assistant Technician, Jr Assistant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Grade-III (Transport), Level-A2
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கனரக மோட்டார் வாகன ஒட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant Technician (Electronics), Level-A2
காலியிடங்கள்: 07
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பாடத்துடன் எம்.எஸ்சி இயற்பியல் முடித்திருக்க வேண்டும்.
3. Security Supervisor, Level-A2
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Assistant Grade-III (Accounts), Level-A2
காலியிடம்: 01
கல்வித்தகுதி: பி.காம் முடித்து பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ICWA (இண்டர்), CA (இண்டர்) முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும்.
5.Assistant Grade-III (Materials Management) Level-A2
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Materials Management/Inventory/Stock Control பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Wednesday, 13 August 2014

ஓஎன்ஜிசியில் உதவி டெக்னீசியன் பணி

ONGC என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 138 Assistant Technician, Jr Technical Assistant and Health Care Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 138
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Technician
காலியிடங்கள்: 97
கல்வித்தகுதி: 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. Junior Assistant Technician
காலியிடங்கள்: 40
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
3. Health Care Attendant
காலியிடங்கள்:  01