Showing posts with label ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தலி அப்ரண்டீஸ் பயிற்சி. Show all posts
Showing posts with label ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தலி அப்ரண்டீஸ் பயிற்சி. Show all posts

Wednesday, 25 June 2014

ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தலி அப்ரண்டீஸ் பயிற்சி

ஹிந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அப்ரண்டீஸ்
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ருமென்டேன், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை, பயிற்சி காலம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hindpaper.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.