Showing posts with label BEL நிறுவனத்தில் பொறியாளர் பணி. Show all posts
Showing posts with label BEL நிறுவனத்தில் பொறியாளர் பணி. Show all posts

Saturday, 10 May 2014

BEL நிறுவனத்தில் பொறியாளர் பணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி தொழில்முறை மின்னணு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL ) காலியாக உள்ள 10 Deputy Engineer, Senior Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 10
பணி:
01. Engineer (Mechanical)- 03
சம்பளம்: மாதம் ரூ.16400-3%-40500
02. Deputy Engineer (Electrical/ EEE)- 02
சம்பளம்: மாதம் ரூ.16400-3%-40500
03. Senior Engineer (Mechanical)- 03 சம்பளம்: மாதம் ரூ. 20600-3%-46500
04. Senior Engineer (Electrical/ EEE)- 02 சம்பளம்: மாதம் ரூ..20600-3%-46500
வயது வரம்பு : 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:  எலக்ட்ரிகல் / எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் BE/B.Tech/AMIE/GIETE முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Bharat Electronics Limited என்ற பெயரில் Taloja, Navi Mumbai மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து  Dy.General Manager (HR&A), Bharat Electronics Limited, Plot No. L-1, MIDC Industrial Area, Taloja, Navi Mumbai – 410208 விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2014