Showing posts with label இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் ஜூனியர் மேலாண்மை பயிற்சி. Show all posts
Showing posts with label இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் ஜூனியர் மேலாண்மை பயிற்சி. Show all posts

Thursday, 14 August 2014

இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் ஜூனியர் மேலாண்மை பயிற்சி


இந்தியா மெண்ட் கார்ப்பரேஷன் (CCI)நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Management Trainees பணியிடங்களுக்கு சுறுசுறுப்பான இளம் டிப்ளமோ பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Cement corporation of India (CCI)
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
பதிவுகள் பெயர்: Junior Management Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical- 08
2. Electrical - 06
3. Instrumentation - 02
4. Chemical - 07
5. System - 03
6. Personnel & Admn - 02
7. Finance - 02
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20.08.2014 தேதியின்படி 27 -50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை: மாதம் ரூ.10,000. ஆறுமாதத்திற்கு பிறகு மாதம் ரூ.10,500.
Junior Engineer Grade-II பணிக்கு மாதம் ரூ. 12,500 - 3% - 30.400.
பதிவுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.400. SC, ST பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (Personnel)
Cement Corporation of India Ltd
Post Box No. 3061
Lodhi Road Post Office
New Delhi-110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.-08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cementcorporation.co.in/UserFiles/files/ADVT%2002-14%20JMT%281%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.