Showing posts with label Syndicate Bank. Show all posts
Showing posts with label Syndicate Bank. Show all posts

Sunday, 22 November 2015

8,10, +2 தகுதிக்கு சிண்டிகேட் வங்கியில் பணி

சிண்டிகேட் வங்கியின் பெங்களூர் கிளையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட 300 உதவியாளர், ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 311
பணியிடம்: பெங்களூர்.
காலியிடங்கள் விவரம்:
பதவி: Attender
1. Bangalore City - 106
2. Bangalore Rural - 05
3. Chikkaballapur - 07
4. Ramanagara - 07
5. Kolar - 08
6. Tumkur - 12
பதவி: Part Time Sweeper
1. Bangalore City - 120
2. Bangalore Rural - 07
3. Chikkaballapur - 08
4. Ramanagara - 08
5. Kolar - 07
6. Tumkur - 16
தகுதி: 8, 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உள்ளூர் மொழியான கன்னடம் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://syndicatebank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்ப்டடுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Wednesday, 14 January 2015

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 43
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chief Manger (Law)- 03
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
2. Chief Manger (IT)- 06
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
3. Senior Manager (IT)- 18
4. Senior Manager(Statistician)- 01
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
5. Technical Officer (Civil)- 11
6. Technical Officer (Electrical)- 04
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம், பொறியியல் துறையில் இளங்களை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/downloads/recruitment/Spec_Officers_2014_15/ADVERTISEMENT-Specialist%20Officers_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 10 December 2014

சிண்டிகேட் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Corrigendum of Advertisement No.PD/HRDD/REC/02/2014
தேதி: 25.11.2014
பணி: Security Officer (Grade-II)
மொத்த காலியிடங்கள்: 21
வயதுவரம்பு: 35க்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தின்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.12.2014 - 18.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.syndicate bank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 16 November 2014

சிண்டிகேட் வங்கியில் நன்னடத்தை அதிகாரி பணி

சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 400 Probationary Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 400
பதவி: Probationary officer (Junior Management Grade/Scale-I)
வயதுவரம்பு: 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி,பொதுப்பணித்துறையினருக்கு ரூ.50. இதனை மாஸ்டர், விசா டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/downloads/recruitment/PGD-B&F/ADMISSION-PGD%28B&F%29-HO-HRDD-2014-15_Revised.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.