Showing posts with label Diploma in Mechanical. Show all posts
Showing posts with label Diploma in Mechanical. Show all posts

Saturday, 13 September 2014

BEL நிறுவனத்தில் மூத்த உதவி பொறியாளர் பணி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டுவரும் முதன்மை நவரத்னா நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Assistant Engineer, Project Engineer மற்றும் Team Leader பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
பதவி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பதவி: மூத்த உதவி பொறியாளர் - 16
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanical, Electronics and Communication, Electrical போன்ற துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500 + இதர சலுகைகள்

பதவி: திட்ட பொறியாளர் - 18
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 27 - 29க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: E-II Gradeக்கு  மாதம் ரூ.16,400 - 40,500 + இதர சலுகைகள்
E-III Gradeக்கு மாதம் ரூ.20,600 - 46,500 + இதர சலுகைகள்.

பதவி: டீம் லீடர் - 07
வயதுவரம்பு: 30 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: E-IV Gradeக்கு மாதம் ரூ.24,900 -3% - 50,500.
E-V Gradeக்கு மாதம் ரூ. 29,100 -3% - 54,500