Showing posts with label இந்தி பட்டதாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளர் பணி. Show all posts
Showing posts with label இந்தி பட்டதாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளர் பணி. Show all posts

Tuesday, 3 June 2014

இந்தி பட்டதாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளர் பணி

அரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் Institute of Pesticide Formulation Technology (IPFT) நிறுவனத்தில் காலியாக உள்ள இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:IPFT/REcruitment/HT/02/2014
பணி: Hindi Translator
காலியிடம்: 01
பணியிடம்: Gurgaon (Haryana)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தரஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இந்தியில் துறையில்  ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆங்கில துறையில் இந்தியை ஒரு பாடமாக கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Data Entry Operation, தட்டச்சு துறையில் திறமை பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி்பெயர்ப்பு பிரிவில் இரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Institute of Pesticide Formulation Technology என்ற பெயரில் Gurgaon மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ipft.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ipft.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.