Showing posts with label Company Secretary. Show all posts
Showing posts with label Company Secretary. Show all posts

Monday, 20 October 2014

மகாராஷ்டிரா வங்கியில் மேலாளர் பணி

மகாராஷ்டிரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Company Secretary பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்: 01
பணி: Company Secretary
1. Chief Manager in SMGS-IV
2. Asstt Gen. Manager in SMGS-V
கல்வி தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 -  40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று அதனுடன் டி.டி இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Dy.General Manager (HRM)
Bank of Maharashtra `Lokmangal” 1501,
Shivaji Nagar Pune- 411005
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/CA/CS/documents/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 23 September 2014

மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி

இந்திய அரசின் கூட்டு நிறுவனமான மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief financial Officer, Company Secretary, Assistant General Manager, Office Assistant and Jr. Assistant cum Computer Operator போன்ற 24 காலி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 24
துறைாவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chief Financial Officer
காலியிடங்கள்:  01
சம்பளம்: மாதம் ரூ.53,000 - 73,000
2. Company Secretary
காலியிடங்கள்: 01
3. Dy. Chief Finance Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
4. Assistant General Manager
காலியிடங்கள்: 08
5. Community Development Off.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
6. Deputy Engineer
காலியிடங்கள்: 05
7. Assistant Manager (Finance)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
8. Office Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.14,000 - 26,950
9. Community Development Assistant
காலியிடங்கள்:  01
சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520
10. Jr. Assistant cum Computer operator
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.8000 - 14,140
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://mmrda.maharashtra.gov.in/mmrc என்ற இணையதளத்தை பார்க்கவும்.