Showing posts with label Hindi Assistant. Show all posts
Showing posts with label Hindi Assistant. Show all posts

Thursday, 18 September 2014

ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்தி உதவியாளர் பணி

காலியாக உள்ள இந்தி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Hindi Assistant
காலியிடங்கள்: 02
பணியிடம்: Bhubaneswar, Chennai
தகுதி: இந்தியுடன் கூடிய ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் அல்லது ஆங்கிலத்துடன் கூடிய இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின் அடிப்படையில் 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மொழிப்பெயர்ப்பு (ஆங்கிலம் மற்றும் இந்தியில்) தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2014
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கும், முழுமையான விவரங்களும் அறிய
http://rites.com/web/images/stories/uploadVacancy/Hindi_Asstt_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.