Showing posts with label மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் உதவி பண்டக காப்பாளர் பணி. Show all posts
Showing posts with label மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் உதவி பண்டக காப்பாளர் பணி. Show all posts

Sunday, 20 July 2014

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் உதவி பண்டக காப்பாளர் பணி

சண்டிகாரில் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Assistant Store Keeper
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க தேர்ச்சியுடன் இந்தி தெரிந்திருக்க வேண்டும். ஸ்டோர் அக்கவுண்ட்ஸ்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Regional Director, CGWB, NWR, Bhujal Bhawan, 3B, Sector - 27A, Chandigarh - 160019.