Showing posts with label ONGC நிறுவனத்தில் ஜூனியர் உதவி டெக்னீசியன் பணி. Show all posts
Showing posts with label ONGC நிறுவனத்தில் ஜூனியர் உதவி டெக்னீசியன் பணி. Show all posts

Thursday, 10 July 2014

ONGC நிறுவனத்தில் ஜூனியர் உதவி டெக்னீசியன் பணி

ONGC என அழைக்கப்படும் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் காலியாக உள்ள 74 A-I, W-I level பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. A-I Level பணிகள்:
பணி: Junior Assistant Technician (Boiler)
காலியிடங்கள்: 01

பணி: Junior Assistant Technician (Production)
காலியிடங்கள்: 03

பணி: Junior Assistant Technician (Cementing)
காலியிடங்கள்: 02

பணி: Junior Fire Supervisor
காலியிடங்கள்: 02

பணி: Junior Motor Vehicle Driver (Winch Operations)
காலியிடங்கள் - 04

பணி: Junior Assistant Technician (Fitting)
காலியிடங்கள்: 05

பணி: Junior Assistant Technician (Electrical)
காலியிடங்கள்: 01

பணி: Junior Assistant (Steno English)
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Petroleum துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Assistant Gd.II (Materials Management)
காலியிடங்கள்: 02

பணி: Junior Assistant (Materials Management)
காலியிடங்கள்: 02

பணி: Junior Assistant (Accounts)
காலியிடங்கள்: 02
பணி: Junior Slinger Cum Rigger
காலியிடங்கள்: 12

பணி: Junior Assistant (P&A)
காலியிடங்கள்: 08

பணி: Junior Technical Assistant (Chemistry)
காலியிடங்கள்: 02

பணி: Junior Motor Vehicle Driver (HV Operation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 24,000
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 30க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 33க்குள்ளும், SC,STபிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

2. W-I Level பணிகள்:
பணி: Junior Fireman
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 18,000
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 27க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 30க்குள்ளும், SC,STபிரிவினருக்கு 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, SC,ST,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கியில் பணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2014
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.