Showing posts with label Clark job. Show all posts
Showing posts with label Clark job. Show all posts

Sunday, 17 August 2014

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கிளார்க் பணி

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Review Officer மற்றும் Routine Grade Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: A.R.O. & R.G.C./01/2014
பணி: Assistant Review Officer
காலியிடங்கள்: 287
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4600

பணி: Routine Grade Clerk
காலியிடங்கள்: 70
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அறிவு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbserexam.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 13 August 2014

மத்திய அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் & கிளார்க் பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1997 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.11.2014 மற்றும் 09.11.2014
தேர்வின் பெயர்: Combined Higher Secondary Level Examination-2014
பணி: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
காலியிடங்கள்: 1006
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 991
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 18-27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் கணினியில் 800 கீ அழுத்த வேகத்தில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினியில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் கணினி தேர்வும், Lower Division Clerk பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் கணினியில் தட்டச்சு செய்யும் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்:
சென்னை கோடு எண்: 8201
மதுரை கோடு எண்: 8204
திருச்சிராப்பள்ளி கோடு எண்: 8204
கோயம்புத்தூர் - கோடு எண்: 8202
திருநெல்வேலி கோடு எண்: 8207
புதுச்சேரி கோடு எண்: 8401
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in, www.ssconline.nic.in,www.ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Director(SR), Staff Selection Commission,EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai - 600006.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.