Showing posts with label CSIR-Institute of Mineral and Materials Technology. Show all posts
Showing posts with label CSIR-Institute of Mineral and Materials Technology. Show all posts

Sunday, 14 December 2014

கனிமம் மற்றும் தாதுப்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் தட்டச்சர், ஸ்டெனோ பணி

அறிவியல் & தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR)-ன் செயல்பட்டு வரும் Institite of Minerals & Materials Technology நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2014
பதவி கோடு: 01
பணி: Assistant (G) G-III
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 28க்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி கோடு: 02
பணி: Assistant (S&P) Gr-III
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி கோடு: 03
பணி: Assistant (F&A) Gr-III
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: வணிகவியில் துறையில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.